Thursday, August 29, 2013



வியாழக்கிழமை, 25 ஜூலை 2013 10:30 0 COMMENTS (jkpo; mirror)

மன்னார்தோட்டவெளிஜோசப்வாஸ் நகர்கிராம மக்களின்அவலநிலையைபூர்த்திசெய்யுமாறுகோரிமகஜரொன்றுகையளிக்கப்பட்டுள்ளது. அணையாத தீபங்கள்பெண்கள்தலைமைத்துவஅமைப்பினால்மன்னார்பிரதேசசபையின்தலைவருக்குநேற்றுபுதன்கிழமைஇந்தமகஜர்கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்தமகஜரில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜோசப்வாஸ்நகர்மக்களாகிய நாங்கள்  1999  ஆண்டு யுத்தத்தின்காரணமாக எமதுஉயிர்களைபாதுகாக்கும் நோக்குடன்விடத்தல்தீவிலிருந்து இடம் பெயர்ந்து கடல்  மார்க்கமாகபள்ளிமுனை கிராமத்தின்கடற்பகுதியினைவந்தடைந்தோம்.
வந்தடைந்தநாள்முதல்எங்கள்எல்லோரையும்மாவட்ட செயலகத்தினுடாகபேசாலை நலன்புரிநிலையத்திற்குஅனுப்பி வைக்கப்பட்டுஇரண்டுவருடங்களாகஅங்குஅகதி வாழ்கைவாழ்ந்துவந்ததைநீங்கள்அனைவரும்அறிந்தஉண்மையே.
அச்சமயத்தில் 2001ஆம்; ஆண்டுமன்னார்மறைமாவட்டஆயர்இராயப்புஜோசப், எங்களைநேரில்வந்துசந்தித்துஎமதுபிரச்சினைகளைகேட்டறிந்தகொண்டார்.அன்றுதொடக்கம்எங்கள்மக்களின்


மீள்குடியேற்றத்திற்கானசகலநடவடிக்கைகளையும்மேற்கொண்டுதோட்டவெளிகிராமத்திற்குஅண்மையில்காட்டுப்பகுதியாககாணப்பட்டஇடத்தினைதுப்பரவுசெய்துதரப்பட்டுதற்காலிகமாக குடியமார்த்தப்பட்டோம்.

அப்போதுஎமதுநிலையினைஅறிந்துகொண்ட ஆர்.டி.எப்.  நிறுவனம்எம்மைவந்துசந்தித்துமக்களின்அடிப்படைபிரச்சினைகளைகேட்டறிந்துதற்காலிகமாககுடியமர்வதற்கான தற்காலிககொட்டகையினைஅமைப்பதற்குஉதவிவழங்கினர்.

இதுமட்டுமன்றிஅன்றில்இருந்துஅரசாங்கத்தினால்உணவுமுத்திரையும்குறிப்பிட்ட காலப்பகுதிக்குள்வழங்கப்பட்டது. பின்னர்உணவுமுத்திரையினைமீள்ஒப்படைக்குமாறுபணிப்புரைவிடுக்கப்பட்டது.ஒப்படைக்கும்வேளையில்மக்களாகியஎங்களுக்குஅங்குவரப்பட்டஅரசஉத்தியோகஸ்தர்களினால்கூறப்பட்டதுஉணவுமுத்திரையினைநிறுத்திஉங்களுக்கு 25,000 ரூபாவும்வீட்டுத்திட்டமும்தருவதாககூறப்பட்டது.

அன்றுமக்களாகியஎமக்குஇருந்தசந்தோசம்மிகப்பெரியதாககாணப்பட்டது. ஆனால்எமக்குகிடைத்தது 25,000 ரூபாமட்டுமேஅன்றில்இருந்துஇன்றுவரைக்கும் மக்களாகியநாம் ஒலைகுடிசையில்தான்வாழ்ந்துவருகின்றோம். ஆனாலும் 07 வருடங்கள்கழிந்தநிலையில்கூடஅரசாங்கத்தினாலோபிரதேசசபையினாலோமக்களின்அடிப்படைபிரச்சினைகளைதீர்ப்பதற்கான எந்தவொருநடவடிக்கைகளும்மேற்கொள்ளவும்இல்லை.

அப்படிமேற்கொள்ளுவதற்கானதிட்டம்தீட்டிருந்தால்மக்களுக்குதெரியப்படுத்தப்படவும்இல்லைஎன்பதுவெந்தபுண்ணில்வேல்பாச்சும்செயலாககாணப்படுகின்றது. வருடாவருடம்மழைக்குள்ளும்வெள்ளத்திற்குள்ளும்வாழ்ந்துவருகின்றோம் .

ஒலையால்வேயப்பட்டுள்ள எமதுவீடுகள்தற்போதுகாற்றடிதூக்கிஎறியப்படும்நிலை காணப்படுகின்றது.  இதனால்எமதுகிராமத்தில்காணப்படும்ஒட்டுமொத்தகுடும்பங்களும்; பாதிப்படையும்நிலைகாணப்படுகின்றது.

தற்போதுயுத்தம்முடிவுற்றநிலையில்   இடம்பெயர்ந்தமக்களுக்காக இந்திய அரசாங்கத்தினால்வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில்எமதுகிராமத்தின் 420  குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டதன்காரணத்தினைஅரசாங்கதிணைக்களஅதிகாரிகள்மக்களுக்குசரியானமுறையில்தெளிவுப்படத்தவும்இல்லைஇதைபற்றிகதைத்ததும்இல்லை

ஆனால் மக்களாகிய நாம்கிராமஅதிகாரியிடம்கேட்டுள்ளோம்அவரோஇதைபற்றிஎழுதிஜனாதிபதிக்குஅனுப்புங்கள்எனமக்களாகிய



எங்களுக்குசுருக்கமானவிதத்தில்பதிலினைஅளித்துள்ளார். மீனவதொழில்செய்வதற்கானநிரந்தரமானதொருதுறைமுகம்எமக்குகொடுக்கப்படவில்லை.

எங்களுக்குபின்வரும்பிரச்சினைகளுக்குதீர்வுபெற்றுத்தருமாறுவேண்டிக்கொள்கின்றோம். அவையாவன:

·                                 இந்தியஅரசாங்கத்தின்வீட்டுத்திட்டம்வழங்கப்படவேண்டும்
·                                 மலசலக்கூடம்இல்லாதவர்களுக்குமலசலகூடம்அமைத்தக்கொடுக்கப்படவேண்டும்
·                                 கிராமத்தினுள்வீதிவிளக்குகள்பொருத்தப்படல்வேண்டும்
·                                 மின்சாரம்இல்லாதவர்களுக்குமின்சாரத்தினைபெற்றுக்கொடுப்பதற்கானநடவடிக்கைகள்உடனடியாகமேற்கொள்ளப்படவேண்டும்.
·                                 பெண்கள்தலமைவகிக்கும்குடும்பங்களுக்கானவாழ்வாதாரஉதவிதிட்டங்களைவழங்குவதற்கானநடவடிக்கைமேற்கொள்ளவேண்டும்.




மன்னார்தோட்டவெளிஜோசப்வாஸ்நகர்கிராமமக்களின்அவலநிலை
This entry was posted by மன்னார்நிருபர் Thursday, 25 July, 2013
Read the rest of this entry » voice of mannar
This post has already been read 52 times!
மன்னார்தோட்டவெளிஜோசப்வாஸ்நகர்கிராமமக்களின்அவலநிலையைபூர்த்திசெய்யுமாறுகோரிஅங்குள்ளஅணையாததீபங்கள்பெண்கள்தலைமைத்துவஅமைப்புநேற்றுபுதன்கிழமைமன்னார்பிரதேசசபையின்தலைவருக்குமகஜர்ஒன்றைகையளித்துள்ளது.
மன்னார்மாவட்டமீனவஒத்துழைப்புபேரவையின்இணைப்பாளர்அ.சுனேஸ்.சோசைதலைமையில்குறித்தமகஜர்கையளிக்கப்பட்டது.
குறித்தமகஜரில்குறிப்பிடுகையில்
ஜோசப்வாஸ்நகர்மக்களாகியநாங்கள் 1999-06-29 ஆண்டுயுத்தத்தின்காரணமாகஎமதுஉயிர்களைபாதுகாக்கும்நோக்குடன்விடத்தல்தீவிலிருந்துஇடம்பெயர்ந்துகடல்மார்க்கமாகபள்ளிமுனைகிராமத்தின்கடற்பகுதியினைவந்தடைந்தோம். வந்தடைந்தநாள்முதல்எங்கள்எல்லோரையும்மாவட்டசெயலகத்தினுடாகபேசாலைநலன்புரிநிலையத்திற்குஅனுப்பிவைக்கப்பட்டு 2 வருடங்களாகஅங்குஅகதிவாழ்கைவாழ்ந்துவந்ததைநீங்கள்அனைவரும்அறிந்தஉண்மையே.
அச்சமயத்தில்2001ம்ஆண்டுமன்னார்மறைமாவட்டஆயர்மேதகுஇராயப்புஜோசப்அண்டகைஅவர்கள்எங்களைநேரில்வந்துசந்தித்துஎமதுபிரச்சினைகளைகேட்டறிந்தகொண்டார்.
அன்றுதொடக்கம்எங்கன்மக்களின்மீள்குடியேற்றத்திற்கானசகலநடவடிக்கைகளையும்மேற்கொண்டுதோட்டவெளிகிராமத்திற்குஅண்மையில்காட்டுப்பகுதியாககாணப்பட்டஇடத்தினைதுப்பரவுசெய்துதரப்பட்டுமக்களாகியநாம்தற்காலிகமாககுடியமார்த்தப்பட்டோம்.
அப்போதுஎமதுநிலையினைஅறிந்துகொண்டஆர்.டி.எப்.நிறுவனம்எம்மைவந்துசந்தித்துமக்களின்அடிப்படைபிரச்சினைகளைகேட்டறிந்துகொண்டுசென்றுமக்களாகியநாங்கள்தற்காலிகமாககுடியமர்வதற்கானதற்காலிககொட்டகையினைஅபை;பதற்குகம்பிசெற் 04பைசீமேந்துமற்றும் 300 கிடுகுகள்என்பனவழங்கிஎமதுதுயரத்தினைபோக்கினார்கள் .

அவர்களுக்குஎமதுசமூகம்இன்றும்நன்றிஉடையவர்களாகஇருக்கின்றோம். இதுமட்டுமன்றிஅன்றில்இருந்துஅரசாங்கத்தினால்உணவுமுத்திரையும்கூறிப்பிட்டகாலப்பகுதிக்குள்வழங்கப்பட்டது.பின்னர்உணவுமுத்திரையினைமீள்ஒப்படைக்குமாறுபணிப்புரைவிடப்பட்டதற்குஇனங்கமக்களாகியநாங்கள்உணவுமுத்திரையினைஒப்படைத்தோம்.

ஒப்படைக்கும்வேளையில்மக்களாகியஎங்களுக்குஅங்குவரப்பட்டஅரசஉத்தியோகஸ்தர்களினால்கூறப்பட்டதுஉணவுமுத்திரையினைநிறுத்திஉங்களுக்கு 25000 ரூபாவும்வீட்டுத்திட்டமும்தருவதாககூறப்பட்டது.


அன்றுமக்களாகியஎமக்குஇருந்தசந்தோசம்மிகப்பெரியதாககாணப்பட்டது.ஆனால்எமக்குகிடைத்தது 25000 ரூபாமட்டுமேஅன்றில்இருந்துஇன்றுவரைக்கும்மக்களாகியநாம்ஒலைகுடிசையில்தான்வாழ்ந்துவருகின்றோம்.

ஆனாலும் 07 வருடங்கள்கழிந்தநிலையில்கூடஅரசாங்கத்தினாலோபிரதேசசபையினாலோமக்களின்அடிப்படைபிரச்சினைகளைதீர்ப்பதற்கானஎந்தவொருநடவடிக்கைகளும்மேற்கொள்ளவும்இல்லை. அப்படிமேற்கொள்ளுவதற்கானதிட்டம்தீட்டிருந்தால்மக்களுக்குதெரியப்படுத்தப்படவும்இல்லைஎன்பதுவெந்தபுண்ணில்வேல்பாச்சும்செயலாககாணப்படுகின்றது.

வருடாவருடம்மழைக்குள்ளும்வெள்ளத்திற்குள்ளும்வாழ்ந்துவருகின்றோம் .
ஒலையால்வேயப்பட்டுள்ளஎமதுவீடுகள்தற்போதுகாற்றடிகாலத்தினால்தூக்கிஎறியப்படும்நிலைகாணப்படுகின்றது.இதனால்எமதுகிராமத்தில்காணப்படும்ஒட்டுமொத்தகுடும்பங்களும்; பாதிப்படையும்நிலைகாணப்படுகின்றது.

எமதுகிராமத்தில் 50 மேற்பட்டபெண்களைதலமைதாங்கும்பெண்மணிகள்காணப்படுகின்றார்கள். இவர்களுக்குமாவட்டசெயலகத்தினாலோஅல்லதுபிரதேசசெயலகத்தினாலோஅல்லதுபிரதேசசபையினாலோயோஎன்னசெயற்றிட்டத்தினைநடைமுறைப்படுத்திஇவ்வாறானபெண்களின்அடிப்படைவசதிகளைசெய்துகொடுத்தீர்கள்இல்லாவிட்டால்எத்தனைதடவைகள்எமதுமக்களின்பிரச்சினைகளைவந்துநேரில்கலந்துரையாடிதிட்டங்களைவகுத்துள்ளீர்கள்எல்லாவற்றையும்பார்க்கும்போதுதேர்தல்காலங்களில்மக்களின்வாக்குகளைபெற்றுக்கொண்டு

பொய்யானவாக்குறுதிகளைமக்களுக்குவழங்கிசெயற்பட்டுக்கொண்டுஇருக்கும்நிலையினைமறந்துமக்களினால்தெரிவுசெய்யப்பட்டபிரதிநிதிகள்மக்களுடையஅடிப்படைபிரச்சினைகளைதீர்ப்பதற்கானசரியானதொருதிட்டத்தினைநடைமுறைப்படுத்தப்படவேண்டும்எனஅணையாததீபங்கள்பெண்கள்தலமைத்துவஅமைப்புஜோசப்வாஸ்நகர்தோட்டவெளிமக்கள்பிரதிநிதிகள்ஊடாககேட்டுநிற்கின்றோம்.

தற்போதுயுத்தம்முடிவுற்றநிலையில்இடம்பெயர்ந்தமக்களுக்காகஇந்தியஅரசாங்கத்தினால்வழங்கப்பட்டஇந்தியன்வீட்டுதித்திட்டத்தில்எமதுகிராமம் 420 குடும்பங்கள்புறக்கணிக்கப்பட்டதன்காரணத்தினைஅரசாங்கதினைக்களஅதிகாரிகள்மக்களுக்குசரியானமுறையில்தெளிவுப்படத்தவும்இல்லைஇதைபற்றிகதைத்ததும்இல்லை.
ஆனால்மக்களாகியநாம்கிராமஅதிகாரியிடம்கேட்டுள்ளோம்அவரோஇதைபற்றிஎழுதிஜனாதிபதிக்குஅனுப்புங்கள்எனமக்களாகியஎங்களுக்குசுருக்கமானவிதத்தில்பதிலினைஅளித்துள்ளார்.

இதுஒருபக்கம்இருக்கத்தக்கதாகமக்களாகியநாம்கேட்கின்றோம்பிரதேசசபையிடம்பாதிக்கப்பட்டமக்களாகியஎமக்குஇந்தியன்வீட்டுத்திட்டம்கிடைக்குமா? இதற்கானதீர்வினைமன்னார்பிரதேசசெயலாளர்ஊடாகபெற்றுத்தருவீர்களா? எதுஎப்படிஇருப்பினும்எமதுகிராமத்தில்சிலகுடும்பங்கள்மீன்பிடிதொழிலினைநம்பியும்சிலர்அன்றாடம்கூலிதொழில்செய்துகொண்டுதான்தங்களின்பிள்ளைகளின்கல்விமற்றும்சுகாதாரம்மற்றும்அடிப்படைவசதிகளைபூர்த்திசெய்துக்கொண்டுவருகின்றோம்.

இருந்தும்மீனவதொழில்செய்வதற்கானநிரந்தரமானதொருதுறைமுகம்எமக்குகொடுக்கப்படவில்லை. அதிகாரிகலேசற்றுசிந்தியுங்கள்நாம்கண்ணாடிபெட்டிக்குள்இருந்துகொண்டுமக்களின்பிரச்சினைகளைதீர்ப்போம்என்பதுஓடும்தண்ணீரில்எழுதும்செயலாககாணப்படாமல்கிராமத்திற்குள்சென்றுமக்கள்பிரதிநிதிகளை



சந்தித்துஉரையாடிமக்களின்பிரச்சினைகளைமுன்வைக்க வேண்டும் எனகேட்டுநிற்கின்றோம்.

கௌரவபிரதேசசபைதவிசாளர்அவர்களே!
மக்களாகியநாம்முன்வைக்கும்பிரச்சினைகளுக்கானதீர்வுஎன்ன?

·          இந்தியஅரசாங்கத்தின்வீட்டுத்திட்டம்வழங்கப்படவேண்டும்.

·          மலசலக்கூடம்இல்லாதவர்களுக்குமலசலகூடம்அமைத்தக்கொடுக்கப்படவேண்டும்

·          கிராமத்தினுள்வீதிவிளக்குகள்பொருத்தப்படல்வேண்டும்.

·          மின்சாரம்இல்லாதவர்களுக்குமின்சாரத்தினைபெற்றுக்கொடுப்பதற்கானநடவடிக்கைகள்உடனடியாகமேற்கொள்ளப்படவேண்டும்.

·          பெண்கள்தலமைவகிக்கும்குடும்பங்களுக்கானவாழ்வாதாரஉதவிதிட்டங்களைவழங்குவதற்கானநடவடிக்கைமேற்கொள்ளவேண்டும்

தவிசாளர்அவர்களே!
மேலேகுறிப்பிடப்பட்டுள்ளஅனைத்துஅடிப்படைவசதிகளையும்அதிகாரிகளுடன்தொடர்புகொண்டுஎமக்குபெற்றுத்தரப்படவேண்டும்எனவும்மேலேகுறிப்பிடப்பட்டுள்ளபிரச்சினைக்கானதீர்வினைஅதுநல்லதோகெட்டதோஉங்களதுபிரதேசசபையினுடாகஎழுத்துமூலம்குறிப்பிட்டகாலப்பகுதிக்குள் (1மாதம்) தந்துதவும்படிஅணையாததீபங்கள்பெண்கள்தலமைத்துவஅமைப்புஜோசப்வாஸ்நகர்தோட்டவெளிமக்கள்பிரதிநிதிகள்ஊடாககேட்டுநிற்கின்றோம்.எனகுறித்தமகஜரில்குறிப்பிடப்பட்டுள்ளது.








Categories

EMPOWERING WOMEN FOR FUTURE

Powered by Blogger.

Recent Comments

Search This Blog

Puntaleer - Women Committee Jaffna District at 2015.01.19

Petition hand over by nafso to batticaloa ds office

Handing over a petition on the issues of IDPs and women headed families in Ampara

Popular Posts

Recent Posts

Text Widget