கிளிநொச்சியில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் அரும்பு
மாவட்ட பெண்கள் சம்மேளத்தினரால் கவனயீர்ப்பு ஊர்வலமொன்று
மேற்கொள்ளப்பட்டது.
ஏனைய கிராமங்களை போன்றே தங்களது கிராமத்திலும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து நேற்று இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
கிராஞ்சி, வலைப்பாடு, பள்ளிக்குடா, இரணைமாதாநகர் மற்றும் நாச்சிக்குடா கிராம பெண்கள் ஒன்றிணைந்து பெண்களால், கிராமங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் மாவட்ட அரச அதிபருக்கு மகஜரொன்று கையளிக்கப்பட்டது.
இதன்போது கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக இருந்து ஊர்வலமாக புதிய கச்சேரியை சென்றடைந்து அரச அதிபருக்கான கோரிக்கைள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டதுடன், மகஜரை மேலதிக மாவட்ட செயலாளர் பிருந்தாகரன் பெற்றுக்கொண்டார்.

0 comments:
Post a Comment